Thursday, April 17, 2008

ரிச்சர்ட் பிய்ந்மன் அறிவியல் சொற்பொழிவு..

ரிச்சர்ட் பிய்ந்மன் .... யார் என்று தெரியுமா ? கடினமான அறிவியல் தத்துவங்களை ,எல்லோருமே எழிதில் புரிந்துகொள்ளும் அளவிற்கு சுவாரசியமாக எடுத்து சொல்ல தெரிந்த ஒரு விஞ்ஞானி . நகைச்சுவையும் நல்லரிவியலும் கலந்த அவருடைய சொற்பொழிவு .. இங்கே.....